தலைநகர்வாசிகளை மற்றொரு நாளாக நேற்றும், கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதிகபட்சமாக நகரில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. கோடை காலத்தின் உச்சமாக, வட மாநிலங்களில் அனல் காற்று வீசி வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளனர். டெல்லியிலும் கடுமையான வெயில்
மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நேற்று டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலையாக 40.1 டிகிரி செல்சியஸ் பதிவானது. குறைந்தபட்சமாக 29.8 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது இயல்பைவிட 8 டிகிரி அதிகமாகும். நேற்று முன்தினம் 42 டிகிரியாக செல்சியசாக வெப்பநிலை பதிவானது. இது கடந்த 6 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் இல்லாத அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது.