Flash News - திமுக தேர்தல் அறிக்கை !!!

Flash News 10-4-2016
திமுக தேர்தல் அறிக்கை:
🔹பழைய ஓய்வூதியம் அமுல்படுத்தப்படும்.
🔹மது விலக்கை அமல்படுத்த தனி சட்டம்
🔹விவசாயக் கடன் தள்ளுபடி
3. நடமாடும் உழவர் சந்தை
🔹டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலை
🔹 15நாளில் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்ட்
🔹அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பபடும்

🔹 மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும்
🔹கல்வி கடன் தள்ளுபடி
🔹அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பபடும்
🔹 25 ஆண்டு கால பணிமுடித்தால் சிறப்பு ஊக்க ஊதிய உயர்வு
🔹 பணியிலிருக்கும் போது இறந்தால் 500000

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...