GO-63 Date 13/04/2016 சான்றிதழ் சரிபார்ப்பு முன்னர் முடித்து ,தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் நிரந்தரமாக்கப்படுகின்றனர்...

அரசாணை எண் 63 பள்ளிக்கல்வித்துறை நாள்:13/4/16-தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் முறையான பணியமைப்பின் கீழ் பணிவரன்முறை செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது







அரசாணை எண் 63பள்ளிக்கல்வித்துறைநாள்:13/4/16-தொடக்கக்கல்வி-கரூர்,திண்டுக்கல்,திரூப்பூர் ஆகியமாவட்டங்களில்தொடக்கப்பள்ளியில்இடைநிலை

ஆசிரியராகபணிபுரியும் திருமதி



மு.கவிதா,திருமதி,பி.புவனேஸ்வரி,திருமதிது.நிர்மலா,திருமதிகு.அனுஜா,திருமதி.கு.தெய்வப்பிரபா,திருமதிபு.தமிழரசி,திருமதி.ப.கலைச்செல்வி ஆகியோர்இடைநிலை ஆசிரியர்பதவியில்தொகுப்பூதியத்தின்அடிப்படையில்நியமனம் செய்யப்பட்டநாள் முதல்பணிவரன்முறைசெய்து ,முறையானபணப்பயன்வழங்கக்கோரி,சென்னைஉயர்நீதிமன்றத்தில்தொடுக்கப்பட்டவழக்குகளின்தீர்ப்பாணைக்குஉட்பட்டு,அவர்கள்,தொகுப்பூதியத்தின் அடிப்படையில்நியமனம் செய்யப்பட்டநாள் முதல் முறையானபணியமைப்பின் கீழ்பணிவரன்முறைசெய்தல் ஆணைவெளியிடப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...