SABL ஐ நீக்க முடியாது, முதலைமைச்சர் தனிப்பிரிவு மனு " SABL இல் மாணவர்கள் அடைவுத்திறன் குறைவுக்கு ஆசிரியர் பொறுப்பல்ல !!!

SABL பாடமுறையில் மாணவர்களின் கல்வித்தரம் (students education capacity) தேர்ச்சிவிகிதம் குறைந்தால்  (Results low percentage) வகுப்பாசிரியர்கள் மட்டுமே பொறுப்பேற்க வேண்டும் என்று அரசாணைகளோ
(No GO ) செயல்முறைகளோ  இல்லை
என்று கூறியதோடு SABL Method Only implemented by the SSA என்று பதில் அளித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...