SSTA-இதுவரை சாதித்தது என்ன ???
🌺 நமது முக்கிய பிரச்சனையான மாவட்ட மாறுதல் வழக்கில் தனி இயக்கமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி 05-09-2013 ல் வழக்கில் மாபெரும் வெற்றி பெற்றது.
🌺 மாவட்ட வழக்கில் தீர்ப்புப் பெற்ற பின் மூன்று மாதத்தில் பல முயற்சி செய்து அரசாணையை (G.O) 242 ,243 பெற்றது.
🌺 தொடக்கக் கல்வி வரலாற்றில் முதன் முறையாக SSTA வின் முயற்சியால் Online கலந்தாய்வு 20 நாட்களுக்குள் முயற்சி செய்து 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்தும் ஒவ்வொரு ஆண்டும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.
🌺 தொடக்கக்கல்வித்துறையில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான நாட்காட்டியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
🌺தொடக்கக்கல்வித்துறையில் CPSல் பணிபுரியும் 90,000 ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு CPS- A/C SLIP பெற வழி வகை செய்தது.
🌺 பணி நிரவல் நடத்தப்படும் போது ஒன்றியத்துக்குள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
🌺 2014ல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் (2013ல் Promotion நடத்தவில்லை) 2013ல் முன்னுரிமை பட்டியலில்உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி விட்டு மீதமுள்ள இடங்களுக்கு 2014 முன்னுரிமைப் பட்டியலை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று வழங்கப்பட்டது.
🌺 ஈடு செய் சிறப்பு தற்செயல் விடுப்பு ( CRC - SPL EL )நமது இயக்கத்தின் தொடர் முயற்சியால் செப்டம்பர் 2014லிருந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு 13.03.2015ல் அரசாணை G.O- 62 வெளியிடப்பட்டு விடுப்பு வழங்கப்படுகிறது. & பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பின்னேற்பு பெற முயற்சிகள் மேற்கொண்டு விரைவில் பெற்றுத்தரும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
🌺 தொடக்கக் கல்வித் துறையில் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு மாறுதல் பெறும் போது CPS எண்ணை மாற்றக் கூடாது.
🌺 ஊதியத்தை பொறுத்த வரையில் 2012ல் மதுரைக்கிளையில் ஒரு வழக்கும், 2014ல் 1.86 என்ற மாநில அரசுக்கு இணையான ஊதியம், 9300-4200 என்ற மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் எனவும் 3 வழக்கு தொடரப்பட்டு 2 வழக்குகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
🌺 இழந்த ஊதியத்தை மீட்டெடுக்க தமிழக இயக்கங்களின் வரலாற்றில் வேறு எந்த இயக்கமும் செய்ய முடியாத, செய்யத் துணியாத மாபெரும் உயில் துறக்கும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை 20-2-2016 முதல் 27 - 2 - 2016 வரை 8 நாட்கள் நடத்தி 21,000 ஆசிரியர்களுக்கும் மாநில அரசுக்கு இணையான ஊதியத்தை தர வேண்டுமென 2009மற்றும் அதன்பிறகு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கும் பெறும் முயற்சி மேற்கொண்டு முதல் வெற்றியை பதிவு செய்தது.
🌺 நண்பர்களே மிக குறுகிய காலத்தில் தொடர்ந்து பல சாதனைகளை செய்த நமது இயக்கத்தில் உறுப்பினர்களாய் இணையுங்கள்..., மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களாக தலைமை ஏற்று நடத்திடவும் ,அடுத்தகட்ட போர்களத்திற்கு ஆயத்தமாகி இழந்த பெறவும் இன்னும் மேலும் பல வெற்றிகளை பெற ஒத்துழைப்பு நல்குங்கள்... உ ணர்வுக்கு குரல் கொடுப்போம் !!! உரிமைக்கு உயிர் துறப்போம் !!!!