118 தொகுதிகளில் வென்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கிறது திமுக கூட்டணி: நியூஸ் நேஷன் எக்ஸிட் போல் !

தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று நியூஸ் நேஷன் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
நியூஸ்நேஷன் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு இதோ:
திமுக கூட்டணி 114 தொகுதிகள் முதல் 118 தொகுதிகள் வரை வெல்ல
வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி 95-99 இடங்களில் வெல்லும் வாய்ப்புள்ளது.
மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக- 14 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது. தமிழகத்தில் பாஜக 4 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், பிற கட்சிகள் 9 தொகுதிகளில் வெல்லலாம் என்றும் நியூஸ் நேஷன் கூறுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...