தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 124 முதல் 140 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே, சிஎன்என் நியூஸ் 18
சேனல்கள் தெரிவித்துள்ளன. அதிமுக 89 முதல் 101 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகள் தவிர 232 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.