1717ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் ....

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து 17ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் அதிரடியாக மாற்றப்பட்டுளளனர். இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்தார்.

1.சத்திய பிரதா சாகு- போக்குவரத்து ஆணையர்.
2.டாக்டர் டி. கார்த்திகேயன்- தொல்லியல் துறை இயக்குனர்.
3.-சமயமூர்த்தி- வேலைவாய்ப்பு மற்றும பயிற்சித்துறை இயக்குனர்.

4.கணேஷ்- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்.
5.டாக்டர். கருணாகரன்- நெல்லை மாவட்ட கலெக்டர்.
6.டாக்டர். நந்தகோபால்- வேலூர் மாவட்ட கலெக்டர்.
7.டி.என்.ஹரிஹரன்.- திண்டுக்கல மாவட்ட கலெக்டர்.
8.வெங்கடாசலம்- தேனி மாவட்ட கலெக்டர்.
9.வி.சம்பத்- சேலம் மாவட்ட கலெக்டர்.
10.மதிவானண்- திருவாரூர் மாவட்ட கலெக்டர்.
11.ஞானசேகரன்- திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்.
12.பூஜா குல்கர்னி- மாநில திட்ட இயக்குனர்.
13.எஸ். நாகராஜன்- அரசு இ. சேவை மைய இயக்குனர்.
14.ராஜேந்திர ரத்தனு- பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்.
15.டி.என்.வெங்கடேஷ்- துணி நூல் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர்.
16.டாக்டர் எஸ். ஸ்வர்ணா- டுபிட்கோ தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர்.
17.குமரகுரபரன் -தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்பரேஷன் கூடுதல் பொறுப்பு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...