சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆயவு மையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு செனனை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கலெக்டர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்
அவரச உதவி எண்1913 தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்க லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தேவையான முன்னெசசரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மக்களை மீட்பதற்காக படகுகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்படுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.