பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மாவட்டம் வாரியாக வெளியீடு !

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மாவட்டம் வாரியாக அதிக தேர்ச்சி பெற்றவர்களில்


 ஈரோடு மாவட்டம் 96.92 சதவீதம் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. கடைசி மாவட்டமாக வேலூர் உள்ளது. இந்த மாவட்டத்தில் 83.13 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாவட்டம் வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விபரம்...1. கன்னியாகுமரி : 95.7 சதவீதம்2. திருநெல்வேலி : 94.76 சதவீதம்3. தூத்துக்குடி : 95.47 சதவீதம்4. ராமநாதபுரம் : 95.04 சதவீதம்5.
சிவகங்கை : 95.07 சதவீதம்6. விருதுநகர் : 95.73 சதவீதம்7. தேனி : 95.11 சதவீதம்8. மதுரை : 93.19 சதவீதம்9. திண்டுக்கல் : 90.48 சதவீதம்10. ஊட்டி : 91.29 சதவீதம்11. திருப்பூர் : 95.2 சதவீதம்12. கோவை : 94.15 சதவீதம்13. ஈரோடு : 96.92 சதவீதம்14. சேலம் : 90.90 சதவீதம்15. நாமக்கல் : 94.37 சதவீதம்16. கிருஷ்ணகிரி : 85.99 சதவீதம்17. தர்மபுரி : 90.42 சதவீதம்18. புதுக்கோட்டை : 93.01 சதவீதம்19. கரூர் : 93.52 சதவீதம்20. அரியலூர் : 90.53 சதவீதம்21. பெரம்பலூர் : 96.73 சதவீதம்22. திருச்சி : 94.65 சதவீதம்23. நாகை : 86.80 சதவீதம்24. திருவாரூர் : 84.18 சதவீதம்25. தஞ்சாவூர் : 90.14 சதவீதம்26. விழுப்புரம் : 89.47 சதவீதம்27. கடலூர் : 84.63 சதவீதம்28. திருவண்ணாமலை : 90.67 சதவீதம்29. வேலூர் : 83.13 சதவீதம்30. காஞ்சிபுரம் : 90.72 சதவீதம்31. திருவள்ளூர் : 87.44 சதவீதம்32. சென்னை : 91.81 சதவீதம்புதுவை மாநிலத்தில் 87.74 சதவீதம் மாணவர்கள் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...