இனி வரும் காலங்களில் அரசுப்பள்ளிகளே முதன்மை பெறும்...!!!

அரசு பள்ளி மாணவர்களின் +2 தேர்வு  முடிவுகள்...

முதலிடம்
சரண்யா  1179
காஞ்சிபுரம் அரசு மேநிலைப்பள்ளி

*
இரண்டாமிடம்  1178
சிவசத்யா
ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி கோவை
*
மூன்றாமிடம் 1177
அனு
காஞ்சிபுரம் அரசு மேநிலைப்பள்ளி

இவர்கள்  பெற்ற  மதிப்பெண்கள்  தனியார் பள்ளிகளுக்கு எந்த  விதத்திலும் குறைந்ததல்ல !... ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து  படிக்கும் தனியார்  பள்ளி  மாணவர்களுக்கும் இவர்களுக்கும் மிகக் குறைந்த  அளவிலான வேறுபாடுதான்.
இனி அனைவரும்  அரசுப்பள்ளியில் தன் பிள்ளைகளை சேர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை !...

தனியார் பள்ளிகளுக்கு  இணையாக செயல்பட்டு பெருமைபட வைத்த
அரசுப் பள்ளிகளையும்... ஆசிரியர்களையும்..
தமிழுக்கு பெருமை சேர்த்த பிள்ளைகளையும் வாழ்த்துவோம் !....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...