சென்னையில் ஓட்டுப் பதிவை அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வு
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.ஆவின் பால் பாக்கெட் மீது, கண்டிப்பாக ஓட்டுப் போடுங்கள் என்ற வாசகம் அச்சிடப்பட்டது. இவ்வளவு செய்தும், ஓட்டுப்பதிவு அதிகரிக்கவில்லை.
சென்னை மாவட்டத்தில், மிகவும் குறைந்தபட்சமாக, துறைமுகம் தொகுதியில்
, 55.27 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இந்த தொகுதியில், 'பூத் சிலிப்' 87 சதவீதம் வினியோகம் செய்யப்பட்டது. அதை பெற்றவர்களில், 30 சதவீதம் பேர் ஓட்டளிக்க வரவில்லை. எனவே, ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின், பொதுமக்கள் ஓட்டளிக்க முன்வராததற்கான காரணம் குறித்து, விசாரணை நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.