இந்திய கடலியல் பல்கலை படிப்பு நுழைவுத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட் !

இந்திய கடலியல் பல்கலை படிப்பு நுழைவுத் தேர்வுக்கான, 'ஹால்

டிக்கெட்'டை, மே, 20ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்.கடல் சார் படிப்புகளில் சேர, சென்னை, கொச்சி, கோல்கட்டா, விசாகப்பட்டினம் மற்றும் மும்பையில் கடலியல் பல்கலைகள் செயல்படுகின்றன. இந்த
பல்கலைகளில் படிக்க, 'செட்' என்ற மத்திய அரசின் தகுதித் தேர்வு எழுத வேண்டும். இதன் மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்கும்.வரும் கல்வி ஆண்டுக்கான, 'செட்' நுழைவுத் தேர்வு, ஜூன், 4ல் நடக்க உள்ளது. மே, 13ம் தேதியுடன் விண்ணப்ப பதிவு முடிந்தது. 'தேர்வர்கள் தங்களின், 'ஹால்

டிக்கெட்'டை, மே, 20 முதல், http://www.imu.edu.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்' என, மத்திய கடல் சார் பல்கலை அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...