தொடக்ககல்வி - CPS பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறப்பு/ஓய்வு/ராஜினாமா/பணிநீக்கம் செய்யபட்டோர் - தொகை கணக்கு முடித்து வழங்குதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குனர் கடிதம் !

தொடக்ககல்வி - CPS பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறப்பு/ஓய்வு/ராஜினாமா/பணிநீக்கம் செய்யபட்டோர் - தொகை கணக்கு முடித்து வழங்குதல் ஆனை பிறப்பிக்கபட்டது -
அதன் தொடர்ச்சியாக கருவூல இயக்குனரின் கடிதத்தின் படி குறிப்பிட்டுள்ள படிவங்களை இணைக்கும்படி இயக்குனர் செயல்முறைகள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...