சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் 104 சேவையில் சிறப்பு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக 104 மருத்துவ சேவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம்
தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் 104 மருத்துவ சேவையில் சிறப்பு ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நிபுணர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலோசனை வழங்க உள்ளனர்.
யோகாசனங்கள், மூச்சுப் பயிற்சி, தியானம், மன அழுத்ததிலிருந்து விடுபடுதல், கர்ப்ப காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய யோகா பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனை வழங்கப்படும்.

இயற்கை மருத்துவத்தில் வழங்கப்படும் பல்வேறு சிகிச்சை முறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.