ஜூன் 17 முதல் பிளஸ் 1 புத்தகம் வினியோகம்...!

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், வரும், 17ம் தேதி முதல் பிளஸ் 1 பாட புத்தகங்கள்
வினியோகம் செய்யப்பட உள்ளன. சென்னையில் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் உள்ள, இரண்டு சிறப்பு கவுன்டர்களில் பிளஸ் 1 புத்தகங்கள் கிடைக்கும். பாடநுால் கழகத்தின்,
https:/www.textbookcorp.in/ இணையதளத்தில் பதிவு செய்தும், தமிழ்நாடு அரசு கேபிள் 'டிவி' நிறுவன இ - சேவை மையம் மூலம் பதிவு செய்தும் புத்தகங்களை பெறலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...