5 வயது மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் பொழுது எந்த மாதம் பிறந்த குழந்தைகளை சேர்க்கலாம் ...???

உ.தொ.க.அலுவலர்
அறிவிப்பு:

July 31 வரைக்குள் 5 வயது முடிந்தவர்களை யாருடைய அனுமதியையும் எதிர்பாராமல் Admission செய்துகொள்ளலாம். August 1 முதல் 31 வரைக்குள் 5 வயது
முடிப்பவர்களை Admission செய்துவிட்டு பிறகு AEEO-விடம் தவிர்ப்பு வாங்கிக் கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...