எச்எம்டி நிறுவனத்தில் காலியாக உள்ள Executive-Technical பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 23 -ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.
பணி: Executive-Technical 'A or B'
காலியிடங்கள்: 18
சம்பளம்: Executive-Technical 'A' பணிக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.12,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.14,000 வழங்கப்படும். Executive-Technical 'B' பணிக்கு முதல் ஆண்டு மாதம் ரூ.11,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.13,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இன்டஸ்டிரியல், புரோடக்ஷன், கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் பி.இ அல்லது பி.டெக் பட்டத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், பயோடேட்டாவுடன் பாஸ்போர்ட் அளவு சமீபத்திய புகைப்படம் கொண்டுவர வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 23.06.2016
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: HMT Machine Tools Limited, HMT Bhavan, #59, Bellary Road, Bangalore-32