மதுரையில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான புள்ளியியல் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: Field Investigators
காலியிடங்கள்: 22
சம்பளம்: மாதம் ரூ.16,500. பணி நாள்களில் சாதாரண வகுப்பு ரயில், பேருந்து கட்டணம் வழங்கப்படும். தினசரி படியாக ரூ.150 மற்றும் விடுதி கட்டணமாக ரூ.350 வழங்கப்படும்.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கணினி பிரிவில் அடிப்படை அறிவு மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.mospi.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Regional Head, NSSO (FOD), Ministry of Statistics & P.I.,
Govt.of India, Regional Office, R.K.Mahal, Second Floor, No.86,Tamil Sangam Road, Madurai - 625 001.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.06.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.mospi.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.