புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
ஜிம்பர் மருத்துவக் கல்லூரியில் 200 மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. முதலில், மாற்றுத்
திறனாளிகளுக்கான 4 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. நாளை பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கவுள்ளது.
கலந்தாய்வு குறித்த மேலும் தகவல்களுக்கு ஜிப்மர் இணையதளத்தை பார்க்கலாம்.