*🌹🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟13.07.2016 * புதன்🌟*
*🙏🏻🙏🏻தலைப்பு செய்திகள்🙏🏻🙏🏻*
*⭕மாநில செய்திகள்⭕*
🔯✳ ‘ஆர்டர்’ செய்த உணவை வாங்க மறுத்ததால் ஆத்திரம் செல்போனில் ஆபாசமாக பேசி பெண்ணுக்கு தொல்லை ஓட்டல் ஊழியர் கைது
✳🔯 புழல் ஜெயிலில் 2 மணி நேரம் நடந்தது; சுவாதி கொலையில் குற்றவாளியை உறுதிசெய்ய அடையாள அணிவகுப்பு; ராம்குமாரை, சுவாதியின் தந்தை அடையாளம் காட்டினார்
🔯✳ பேச்சு வார்த்தை நடத்தியோ, சட்ட ரீதியாகவோ பாலாறு தடுப்பணைகள் பிரச்சினைக்கு சுமுக தீர்வுகாண வேண்டும் தமிழக அரசுக்கு, கருணாநிதி வலியுறுத்தல்
✳🔯உடல்நலக்குறைவு, சாலை விபத்துக்களில் உயிர் இழந்த 23 காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் ஜெயலலிதா உத்தரவு
✳🔯 எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கு செசன்சு கோர்ட்டில் இன்று தீர்ப்பு
✳🔯கன்னியாகுமரி மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்
✳🔯 ரோந்து பணியில் 9 குற்றவாளிகள் கைது: 10 போலீசாருக்கு கமிஷனர் வெகுமதி வழங்கி பாராட்டு
✳🔯நீலகிரி–கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
✳🔯 செய்திகளை எங்களது கவனத்துக்கு கொண்டு வருவதாக கூறி ஐகோர்ட்டின் பொன்னான நேரத்தை வீணடிக்கக்கூடாது நீதிபதிகள் கருத்து
✳🔯 சென்னை டி.பி.சத்திரத்தில் வீட்டில் வைத்து துணிகரமாக கஞ்சா விற்பனை வாலிபர் கைது; 100 கிலோ கஞ்சா பறிமுதல்
✳🔯 பட்டப்பகலில் துணிகர சம்பவம்: சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் வக்கீலுக்கு சரமாரி வெட்டு குடும்ப தகராறில் மகன் வெறிச்செயல்; பரபரப்பு வாக்குமூலம்
✳🔯 மானாமதுரை அருகே மாணவி கழுத்தை அறுத்து கொலை; கடத்திய வாலிபர் தற்கொலை முயற்சி
*⭕தேசிய செய்திகள்⭕*
🈳🈹 மத்திய மந்திரிகள் நஜ்மா ஹெப்துல்லா, சித்தேஸ்வரா ராஜினாமா
🈹🈳 தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் விரைவில் நியமனம் சோனியாவை சந்தித்த பின்பு குஷ்பு பேட்டி
🈳🈹 இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை
🈹🈳 டெல்லியில், மாநிலங்கள் கவுன்சில் கூட்டம் அனைத்து முதல்–மந்திரிகளுடன் 16–ந் தேதி பிரதமர் மோடி ஆலோசனை
🈹🈳 உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவராக நடிகர் ராஜ் பப்பர் நியமனம் தேர்தலையொட்டி காங்கிரஸ் அதிரடி
🈹🈳 மருத்துவ பொதுநுழைவு தேர்வுக்கு விலக்கு அவசர சட்டத்தை எதிர்த்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி விலகல்
🈹🈳 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு 25–ந் தேதிக்கு ஒத்திவைப்பு சி.பி.ஐ. தனி கோர்ட்டு உத்தரவு
🈹🈳 உத்தர பிரதேச தேர்தலையொட்டி குலாம் நபி ஆசாத்துடன் பிரியங்கா காந்தி சந்திப்பு
🈹🈳 ‘நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையை விரைவாக முடியுங்கள்’ சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
🈹🈳 சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீடு வழக்குகள் 15–ந் தேதி விசாரணை
🈹🈳 ஐதராபாத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்களுக்கு நிதி திரட்டிய 2 பேர் கைது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை
🈹🈳 இந்தியா, வங்காளதேசத்திற்கு பயங்கர பூகம்ப அபாயம் - ஆய்வு எச்சரிக்கை
🈹🈳 கேரளாவில் வீடுகளில் நாய்கள் வளர்க்க உரிமம் பெற வேண்டும் கால்நடைத்துறை அதிகாரிகள் தகவல்
*🌹🌹More education news @ www.sstaweb.com🌹🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌎🌍அமெரிக்காவில் கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கிச்சூடு; 2 அதிகாரிகள் பலி தாக்குதல் நடத்திய கைதி சுட்டுக்கொல்லப்பட்டார்
🌎🌍 பாக்தாத்தில் தற்கொலை படை தாக்குதல் 11 பேர் உடல் சிதறி உயிரிழப்பு
🌍🌎பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டு வர தளபதிக்கு கோரிக்கை விளம்பர தட்டிகளால் நாடு முழுவதும் பரபரப்பு

🌍🌎 இத்தாலியில் இரண்டு பயணிகள் ரெயில் நேருக்கு நேர் மோதி விபத்து; 20 பேர் உயிரிழப்பு
🌍🌎 இலங்கையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி இலங்கை அரசு முடிவு
*⭕வர்த்தக செய்திகள் ⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
29483(+0.1%) 24 காரட் 10கி
3153030(+0.1%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
52900 200(+0.38%) பார் வெள்ளி 1 கிலோ
49415
💰💰 கடந்த நிதியாண்டில் உரம் விற்பனை 7 சதவீதம் உயர்வு; 5.82 கோடி டன்னை எட்டியது
💰💰 வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் சரிவு
💰💰 பெங்களூரு கியூப்இட் நிறுவனத்தை மைந்த்ரா நிறுவனம் வாங்கியது
💰💰 வெளிநாட்டு விற்பனை வருவாய் அதிகரிக்க இமாமி திட்டம்
💰💰 அமேசான் விற்பனையாளர்கள் 1 லட்சமாக அதிகரிப்பு
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏 காயத்தால் ஐ.பி.எல்.லில் ஆடாத முகமது ஷமிக்கு ரூ.2.2 கோடி நஷ்டஈடு
🏏🏏 டெஸ்ட் போட்டியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெரோம் டெய்லர் ஓய்வு
🏏🏏இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
🏑🏑 ரியோ ஒலிம்பிக் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் அறிவிப்பு
🏑🏑 ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் கேப்டனாக ஸ்ரீஜேஷ் நியமனம்; சர்தார்சிங் பதவி பறிப்பு
🎖🎖 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய தடகள வீரர்கள் மேலும் 3 பேர் தகுதி
*🌹🌹More education. news @ www.sstaweb.com*
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻