இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 182 கிரேடு 'பி' பணியிடங்கள்...!

வங்கிகளின் முதன்மை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 182 கிரேடு 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 182


 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:Officer (Grade ‘B’) (General DR) - 163
பணி:Officer (Grade ‘B’) (Economic and Policy Research Department) - 11
பணி:Officer (Grade ‘B’) (Department of Statistics and Information Management) - 8

தகுதி:இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:மாதம் ரூ.21,000 - 36,400

தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http:// www.rbi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http:// www.rbi.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...