தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கும் 26 வார கால பிரசவ விடுமுறை...!

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால விடுமுறையாக இனி 26 வாரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும்
பெண்களுக்கு 26 வார கால பிரசவ விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அதே போல் தனியார் நிறுவன பெண் ஊழியர்களுக்கும் 26 வார கால பிரசவ விடுமுறையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.இது தொடர்பான மசோதாவை பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...