ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் ரூ. 31,000 கோடி நிதிச் சுமையை, வருவாய் மூலமாக சமாளிப்பதற்கு ரயில்வே துறை முயற்சி செய்யும் என்று அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறினார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
மத்திய அரசு கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்த ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் வரும் 11-ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
போராட்டத்தைக் கைவிடுமாறு ரயில்வே தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகளிடம் அதிகாரிகள் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில், சுமுகத் தீர்வு எட்டப்படும் என்றும், ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்படாது என்றும் நம்புகிறோம்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, ரயில்வே ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.12,000 கோடி, அவர்களின் ஓய்வூதியத்துத்கு ரூ.8,000 கோடி மற்றும் இதர சலுகைகள் உள்பட இந்தத் துறை.