ரம்ஜான் விடுமுறை 7ம் தேதியா?

தமிழக கல்வித்துறை ரம்ஜான் பண்டிகைக்கான விடுமுறை 6 ஆம் தேதி என அறிவித்துள்ளது. ஆனால் முழுமையாக பிறை தெரிவதில் சிக்கல் நீடிப்பதால் ரம்ஜான் பண்டிகை இந்தியாவில் 6 ஆம் தேதி கொண்டாப்படுமா?


 அல்லது 7 ஆம் தேதி கொண்டாடப்படுமா? என மதகுருமார்கள் இன்று அறிவிப்பார்கள். 6 ஆம் தேதிக்கு பதிலாக 7 ம் தேதி - என மாற்றம் இருப்பின் தமிழக அரசு இன்று மாலைக்குள் முறையாக அறிவிக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...