டெட்" தேர்வுகள் ,தற்போதைக்கு இல்லை..!

TRB  அதிர்ச்சித் தகவல் :

🌻 பள்ளிக்கல்வித் துறையில்  உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப சென்ற மாதம் பள்ளி வாரியாக கணக்கெடுக்கப்பட்டது.

🌻அதன்படி தமிழகம் முழுதும் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்கள் 450 மட்டுமே உள்ளன....


🌻ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், இக்காலிபணியிடங்கள் குறைவாகவே தெரியும்.

🌻ஆனால் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்கள் 1:40 (ratio) என்ற விகித அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன.அதாவது 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர்.

🌻ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துகொண்டே வருகிறது.

🌻அதே நேரம் ஆசிரியர்களின் பணியிடங்கள் தேவைக்கு அதிகமாக நிரப்பப்பட்டுவிட்டன.

🌻ஆசிரியர்களின் தேவை இருக்கும் பள்ளிகளில் மிகை ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் நிரப்ப அரசு தயாராக உள்ளது.

🌻அப்படிச் செய்யும் பட்சத்தில் 450 பணியிடங்கள் மேலும் குறையும்.

🌻மிகக்குறைவான காலிப் பணியிடங்களை நிரப்ப TET தேர்வு நடக்கச் சாத்தியம் இல்லை. கணிசமான பணியிடங்கள் காலியாகும் வரையில் TET தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...