தமிழக அரசு, நாளை, ரம்ஜான் விடுமுறையை அறிவித்துள்ளது...!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், ஒரு மாதமாக, ரம்ஜான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். ஷவ்வால் மாதத்தின் பிறை, நேற்று தென்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.''பிறை தென்படாததால், இன்றும் நோன்பு
தொடரும்; நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்,'' என, தமிழக அரசின் தலைமை ஹாஜி முகமது சலாவுதீன் அயூப் தெரிவித்து உள்ளார்.


 தமிழக அரசு, நாளை, ரம்ஜான் விடுமுறையை அறிவித்துள்ளது.இதற்கிடையே, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, 'இன்று ரம்ஜான் கொண்டாடப்படும்' என, அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...