தொடக்கக்கல்வித்துறை ,பள்ளிகல்வித்துறை பொதுகலந்தாய்வு அட்டவணை...!

SSTA தொடக்கக் கல்வி துறை:

03.08.2016 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்

04.08.2016 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு

06.08.2016 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்


07.08.2016 -  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு

13.08.2016 - இடைநிலை ஆசிரியர் பணி நிரவல்

14.08.2016 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு & இடைநிலை ஆசிரியர் ஒன்றியத்திற்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்.

20.8.2016 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

21.08.2016 - இடைநிலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்).


SSTA *பள்ளிக்கல்வித்துறை*

06.08.2016 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு.

07.08.2016 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு,

13.08.2016 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்,

20.08.2016 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

21.08.2016 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

22.08.2016 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு


23.08.2016 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

24.08.2016 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

27.08.2016 முதல் 29.08.2016 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்,

03.09.2016 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

04.09.2016 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்).

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...