போலீஸ் சங்கத்திற்கு அங்கீகாரம் கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
போலீஸ் சங்கத்திற்கு அங்கீகாரம் கேட்டு, மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்ற போலீஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு டி.ஜி.பி.,
சார்பில் போலீசாரின் குறைகள் அவ்வப்போது நிவர்த்தி செய்யப்படுகின்றன. தமிழக அரசு சார்பில் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. போலீசாரின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதால், போலீஸ் சங்கத்திற்கு அனுமதி தேவையில்லை என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று, போலீஸ் சங்கத்திற்கு அனுமதி கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.