ஒரு வருடம் ஆகியும் பணிவிடுவிப்பு ஆணை வழங்காததால் தற்கொலை முயற்சி...!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் காயத்ரி.இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடமாக இடைநிலை ஆசிரியாக பணிபுரிந்து வருகிறார் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு சிவகங்கை மாவட்டத்திற்கு இடமாறுதல் ஆணைப்பெற்றார்.இவர் பணிபுரியும் பள்ளி ஈராசிரியர் பள்ளி
என்பதால் பணிவிடுவிப்பு ஆணை வழங்க உதவிதொடக்கக்கல்வி அலுவலர் காலம் தாழ்த்தியுள்ளார்.ஒரு வருடம் ஆகியும் பணிவிடுவிப்பு ஆணை வழங்காததால் மனுஉளைச்சலுக்கு ஆளானவர் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்டார்.இன்று காலை விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இடமாறுதல் ஆணைப்பெற்றும் பணிவிடுவிப்பு ஆணை வழங்காததால் ஆசிரியை விஷம் குடித்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...