பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கில மொழி மையத்தின், புதிய காலப் பருவத்துக்கான பதிவுகள் துவங்கியுள்ளன.
உலகத்தரம் வாய்ந்த ஆங்கிலம் கற்பித்தல் மையத்தை, பிரிட்டிஷ் கவுன்சில் நடத்தி வருகிறது. கடந்த, 2009லிருந்து, இதுவரை, 26
ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கியுள்ளது. பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கற்றுத் தருவதோடு, பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தித் தருகிறது.
வயதுக்கேற்ற படி, ஆங்கிலத்திறன் தேவைக்கேற்ப, பலவிதமான பயிற்சிகளை, ஆங்கில மொழி மையம் வழங்கி வருகிறது. ஜூலை, 18ல் துவங்கவுள்ள புதிய காலப் பருவத்திற்கு, பதிவுகள் துவக்கப்பட்டுள்ளன. வகுப்புகளில் பொது ஆங்கிலம், ஆங்கில உரையாடல், வணிக ஆங்கிலம், ஐ.ஈ.எல்.டி.எஸ்., தேர்வுக்கான ஆங்கில பயிற்சி, ஆசிரியர்களுக்கான பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.
மேலும், 7 வயது முதல், 15 வயது வரை உள்ளிட்ட குழந்தைகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், விவரங்களுக்கு 01204569000 / 01206684353 ஆகிய எண்களில் அல்லது Winya.suzanna@in.britishcouncil.org என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் அல்லது English என்று டைப் செய்து, 567678 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம்.