பெர்­சனல் கம்ப்­யூட்டர்’ விற்­பனை உலகளவில் சரிவு கண்­டுள்­ளது.

உலக அளவில், ‘பெர்­சனல் கம்ப்­யூட்­டர்’கள் விற்­பனை குறைந்­துள்­ள­தாக, அமெ­ரிக்க ஆய்வு நிறு­வ­ன­மான, ‘கார்ட்னர்’ தெரி­வித்து உள்­ளது.
நடப்­பாண்டில், ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், உலகில், 6.43 கோடி
பெர்­சனல் கம்ப்­யூட்­டர்கள் விற்­ப­னை­யாகி உள்­ளன. இது, முந்­தைய ஆண்டின், இதே காலாண்டில் விற்­ப­னை­யா­னதை விட, 5.2 சத­வீதம் குறைவு. அமெ­ரிக்­காவில், 1.52 கோடி; மத்­திய கிழக்கு நாடு­களில், 1.78 கோடி; ஆசிய பசிபிக் நாடு­களில், 2.27 கோடி கம்ப்­யூட்­டர்கள் விற்­ப­னை­யாகி உள்­ளன.
இரண்­டா­வது காலாண்டில் விற்­ப­னை­யான மொத்த கம்ப்­யூட்­டர்­களில், லெனோவா நிறு­வ­னத்தின் சந்தை பங்­க­ளிப்பு, 20.5 சத­வீதம் என்­ற­ளவில் உள்­ளது. இதை தொடர்ந்து, எச்.பி., 19.1 சத­வீதம்; டெல், 15.2 சத­வீதம்; ஏசஸ், 7.3 சத­வீதம்; ஆப்பிள், 7.1 சத­வீதம்; ஏசர், 6.9 சத­வீதம் என்­ற­ளவில் உள்­ளது. விலை அதிகம், அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ராக உள்­நாட்டு கரன்சி மதிப்பு சரிவு போன்ற கார­ணங்­களால், கம்ப்­யூட்டர் விற்­பனை குறைந்­துள்­ள­தாக, கார்ட்னர் தெரி­வித்து உள்­ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...