அரசு பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைக்கு வருகிறதா ?

அரசு பணியாளர்களுக்கு கூடுதல் பயன்களுடன் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம். முதல்வர் அறிவிப்பு..

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 2016 ஜூலை 1 முதல் 2020 ஜூன் வரை 4 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது..
மாத சந்தா 180 ஆக உயர்ந்துள்ளது..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...