SSTA வின் வாட்ஸ் குழுவில் நடைமுறை சிக்கல்களுக்காக சில மாற்றங்கள்...! ( புதிதாக SSTAவின் வாட்ஸ் அப் குழுவில் இணை விரும்புபவர்கள் இணையலாம் )

SSTA வின் வாட்ஸ் குழுவில் நடைமுறை சிக்கல்களுக்காக சில மாற்றங்கள்...!

ஆசிரியர் பெரு மக்களுக்கு SSTA வின் அன்பான வணக்கம்.      

 

 தமிழக இயக்கங்களில் முதன்முதலாக செயல்பட துவங்கிய  நமது வாட்ஸ் அப் குழுக்கள் மட்டும்
70 க்கு மேற்பட்டு இருப்பதால் சிலநேரங்களில் தொழில்நுட்ப
பிரச்சனைகளும் ,செல்பேசி இயங்க தடை ஏற்படுவதாலும் ,செய்திகளை  குறித்த நேரங்களில் கொடுக்க இயலவில்லை.
ஆகவே கல்வி சார்ந்த தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க
சில நிர்வாக நடைமுறைகளை SSTA மேற்கொள்கிறது, குழுக்கள் அனைத்தையும் இணைத்து சில குழுக்களாக குறைத்து , இன்னும் சிறப்பாக செயல்பட உங்களின் பெரிதான ஒத்துழைப்பை வேண்டுகிறது....SSTA
( SSTA வில் ஒன்றுக்கு மேற்பட்ட   பல குழுக்களில் உள்ளவர்கள் ஒருங்கிணைக்கபட்டு ஒவ்வொரு நபரும்  ஒரு குழுவில் மட்டும் தொடர்ந்து இருந்து தங்களின் செய்திகளையும் ,SSTAவின் செய்திகளையும் பகிர்ந்து தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறது ...SSTA மாநில தொழில் நுட்ப பிரிவு )

நன்றி ....


 இதுவரைSSTAவின் வாட்ஸ் அப் குழுவில்  இணையாத தங்களின் நண்பர்கள் இணையவிரும்பினால் 9843156296. என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் SMS அனுப்பவும்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...