VAO தேர்வு முடிவு வெளியீடு

813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள்இன்று வெளியிடப்ட்டுள்ளது.
  2014 -15-ஆம் ஆண்டிற்கான 813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு கடந்த ஆண்டு நவம்பர் 12 -ஆம் தேதி
அறிவிப்பு வெளியிடப்பட்டு இதற்கான எழுத்துத் தேர்வை 2016 பிப்ரவரி 28 -ஆம் தேதி நடத்தியது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.


http://www.tnpsc.gov.in/results.html இந்நிலையில் இன்று 813 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தேர்வு முடிவுகள் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ.http://www.tnpsc.gov.in/results.html என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...