காவல் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்து அதற்கு பதிலுரை அளித்த முதல்வர் ஜெ., போலீசார் நலனுக்கான 193. 32 கோடி செலவில் 15 தலைப்பின் கீழ் 71 அறிவிப்புகளை வெளியிட்டார். பதவி மற்றும் பணிப்பிரிவு அடிப்படையில் 200 முதல் 3
ஆயிரம் வரை வழங்கப்படும் இடர்படி 2 மடங்காக உயர்த்தி வழங்கப்படும் . இதற்கு ஆண்டுதோறும் ரூ. 60 கோடியே 73 லட்சம் செலவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் ஜெ., அறிவித்த விவரம் வருமாறு : காவலர்களுக்கான பல நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சொந்த இல்லம் பெறும் வகையில் உங்கள் சொந்த இல்லம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பன்பொருள் அங்காடிகள் 47 செயல்பட்டு வருகின்றன.

அனைத்து பணியாளர்களும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு உள் சுற்று மொபைல் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. புற நோயாளி சிகிச்சை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முழு உடல் பரிசோதனை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
குற்றங்களை புலன் விசாரணை செய்து பணிகள் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனனர். * சீருடை பராமரிப்புக்கான வழங்கப்படும் படி ரூ. 450 லிருந்து 550 ஆக உயர்த்தி வழங்கப்படும்* 1, 615 கோடியில் 20 ஆயிரம் காவலர் குடியிருப்புகள் கட்டப்படும்* நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு சிறப்பு படி * ரூ. 356 கோடியில் 310 சப் இன்ஸ்பெக்டர் குடியிருப்புகள்* ரூ.
3 கோடியில் 100 காவல் நிலையங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்படும்* ரூ. 3.56 கோடியில் நவீன சாதனங்கள் வாங்கப்படும்* ரூ. 51 லட்சத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் வாங்கப்படும். * கூடுதல் கட்டடங்கள் கட்ட 13 ஆயிரத்து 34 குடியிருப்புகள், 345 காவல் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
* தேனி மாவட்டத்திற்கு ரூ.7.02 கோடியும் நெல்லை மாவட்டத்திற்கு 6. 90 கோடியும் ஒதுக்கப்படுகிறது.* 9 மாவட்டங்களில் ரூ. 46.4 கோடி செலவில் காவலர் குடியிருப்பு கட்டப்படும். * கடலூருக்கு 9.
60 கோடி வழங்கப்படும் * நாகை மாவட்டத்திற்கு ரூ. 6. 53 கோடி ஒதுக்கீடு* தஞ்சை- திருவாரூரில் 14. 57 கோடியில் மேம்பாட்டு பணி* ரூ.
60 லட்சம் செலவில் 100 மோட்டார் சைக்கிள் வாங்கப்படும். * ரூ. 12, 22 கோடி செலவில் சென்னை பெருநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறை நவீனப்படுத்தப்படும். * மதுரை, ராமநாதபுரம், சிவகங்கையில் ரூ.
3. 15 கோடியில் போலீஸ் புலனாய்வு மையம் கட்டப்படும். * ரூ. 5.
34 கோடியில் காவல் துறைக்கு தேவையான ஜீப் மற்றும் வேன்கள் வாங்கப்படும்* ரூ. 2. 85 கோடியில் சிவகாசியில் ஆயுதங்கிடங்கு * கரூரில் ஆயுதங்படை நிர்வாக அலுலவர் கட்டடம் கட்டப்படும்* தொழில் நுட்ப பிரிவை நவீனமாக்க 14, 57 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். * ஊர்க்காவல் படையை மேம்படுத்த ரூ.
45 லட்சம் ஒதுக்கீடு* தீயணைப்பு வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இவர்களுக்கு நவீன ரக வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறதுரூ. 10. 26 கோடி செலவில் தீயணைப்பு படையினரின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
* தற்காப்பு உடைகள், நவீன வாகனங்கள் வழங்கப்படும். * ரூ. 16 கோடி செலவில் தீயணைப்பு வீரர்களுக்கு பல்வேறு பணிகள் செய்யப்படும். இவ்வாறு ஜெ., கூறினார்.