சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, வரும், 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ,
மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முஸ்லிம், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதம், பார்சி மற்றும் ஜெயின் மதம் சார்ந்த மாணவ, மாணவியர், இத்தொகை பெறுகின்றனர்.
நடப்பு கல்வியாண்டில், இத்தொகை பெறுவதற்காக, ww.scholaqõships.gov.in என்ற இணையதளத்தில், தாங்கள் படிக்கும் பள்ளி வாயிலாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த, 31ம் தேதி வரை, இதற்கான அவகாசம் தரப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக., 31ம் தேதி வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர், வரும், 31ம் தேதிக்குள், மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.