(தரும்புரி,கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை) 4 மாவட்டங்களுக்கும் பதிலி ஆசிரியர் வருவது எப்போது ??? புதிய ஆசிரியர் நியமனம் இருக்குமா ?

இடமாறுதல் கலந்தாய்வு சிறப்பாக நடந்தது மிக்க மகிழ்ச்சி.ஆனால் மாவட்ட மாறுதலில் இடமாறுதல் பெற்றவர்கள் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பணிவிடுப்பு செய்ய ஒரு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
பதிலி ஆசிரியர் வரும் வரை பணிவிடுப்பு இல்லை.நியாயமான விசயம் தான். ஆனால் பதிலி
ஆசிரியர்கள் எவ்வகையில் வருவார்கள்,எப்படி வருவார்கள்......
புதிய ஆசிரியர் பணியிடங்களால் மட்டுமே பதிலி ஆசிரியர்கள் வருவார்கள் நாம் பணிவிடுப்பு பெற்றுவிடலாம் என்ற மகிழ்ச்சியில் இருந்த ஆசிரியர்களுக்கு  புதிய ஆசிரியர் பணிநியமணம் இல்லை என்றவுடன் மிகப்பெரிய இடி விழுந்துள்ளது.
 இவர்கள் எவ்வகையில் மாறுதல் பெற்ற இடங்களுக்கு செல்வது.
 இவர்களுக்கு பதிலி ஆசிரியர்கள் எப்போது,எப்படி வருவார்கள்.
இப்பிரச்சனையை நமது *SSTA*இயக்கம் இதனை கையில் எடுக்கவேண்டிய நேரம் வந்துள்ளதாக கருதுகிறேன்.
         🌹🌹ரஷீத்🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...