திருவண்ணாமலையில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. அதில் கலந்துகொண்ட சங்க மாநில செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி அளித்த பேட்டி: அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அடுத்த மாதம் 2ம் தேதி நடைபெறுகிறது. அதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் 68 துறைகளின் சங்கங்கள்
ஒருங்கிணைந்து சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ேளாம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி மாதம் தொடர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டோம். அதைத்தொடர்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் அதைப்பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.