திருப்பத்தூர் ஒன்றியத்தில் ஆரம்ப கல்வியில் "வாசித்தல் மற்றும் எழுதுதலில்" முதன்மை ஒன்றியமாக மாற்றி அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி காட்டிய மாண்புமிகு உதவி கல்வி அலுவலர் ஐயா திரு: மாதையன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்த
இந்நாளில் அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.....அவர் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
வருத்தத்துடன்
மு.எழில் மாறன். SSTA
