எம்.டி., சித்தா நாளை கடைசி !

தமிழகத்தில், சென்னை மற்றும் நெல்லையில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, www.tnhealth.org என்ற இணையதளம் வழியாக, ஆக., 8 முதல், பதிவிறக்கம்
செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பதிவிறக்கம் செய்யவும், விண்ணப்பிக்கவும், ஆக., 26 கடைசி நாள். 'இதற்கான நுழைவுத்தேர்வு, செப்., 11ல் நடத்தப்படும்; மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...