பணி பாதுகாப்பு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் !

20.08.2016 நடைபெற்ற மாநில குழு கூட்டம் மற்றும் வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர்  மாவட்ட , ஒன்றிய சிறப்பு செயற் குழு கூட்டத்தில் பேசியமாநில தலைவர் திரு.என்.வெங்கடேசன் மாநில அளவில் விரைவில் சென்னையில்
வலிமையானபோராட்டம் நடத்துவது என்றும் அனைத்து மாவட்டங்களையும் இனைத்து போராட்டத்தைசெயல்படுவது என்றும்  முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை உள்ளடக்கிய தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் சங்கம் மற்றும்பிற சங்கங்களை இனைத்து பணி பாதுகாப்பு கோரி சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம்நடத்தப்படும்.

N.வெங்கடேசன்
மாநில தலைவர்
தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் சங்கம்,
 தமிழ்நாடு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...