வெள்ளி வென்ற சிந்துவுக்கு குவியும் வாழ்த்துக்கள !

ரியோ ஒலிம்பிக்கில் பாட்மின்டனில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை சிந்துவுக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.



இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா, டில்லி முதல்வர் கெஜ்ரிவால், நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஏராளமான இந்திய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...