ஒலிம்பிக் பேட்மின்டன் இறுதி போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை !

*ஒலிம்பிக் பேட்மின்டன் இறுதி போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து*
ரியோ: ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொசோம்பி ஒக்குகாராவை  வீழ்த்தினார் பி.வி.சிந்து. முதல் சுற்றில் 21-19 செட் கணக்கிலும்,  
இரண்டாவது சுற்றில் 21- 10 என்ற செட் கணக்கிலும் ஜப்பான் வீராங்கனையை பி.வி.சிந்து வீழ்த்தியுள்ளார்.  ஒற்றையர் பிரிவு மகளிர் பேட்மிண்டன் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை  வீழ்த்தியதன் மூலம் இந்தியாவிற்கு பதக்கம்  உறுதியாகியுள்ளது. மேலும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள பி.வி.சிந்து நாளை நடக்கும் இறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனையை எதிர்க்கொள்கிறார்.  ஒலிம்பிக் பேட்மிண்டனில் முதல் முறையைாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல்  இந்திய விராங்கனை பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...