இ.நிஆ காலிப் பணியிடங்கள் இல்லை !

இப்போது கிடைத்துள்ள தகவல்களின்படி,
*1.மதுரை*
*2.திருநெல்வேலி*
*3.விருதுநகர்*
*4.தேனி*

*5.திருச்சி*
*6.தஞ்சாவூர்*
*7.கோவை* .......
ஆகிய மாவட்டங்களில் ~*இநிஆ காலிப் பணியிடங்கள்*~ இல்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...