மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் குறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார், அண்ணாமலை பல்கலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
&'சிதம்பரம் அண்ணாமலை பல்கலை, மருந்தாக்கவியல் துறையில், டி.பார்ம்.,
படிப்புக்கு விண்ணப்பித்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி, தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டுள்ளார்; கவுன்சிலிங்கில் முறைகேடு நடந்துள்ளது&' என, பேராசிரியர் விஜய் குற்றம் சாட்டினார்.
இந்த புகார் குறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ரவி தலைமையில், ஐவர் அடங்கிய அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலை முதல், பல்கலை அதிகாரிகள், அலுவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர் சேர்க்கை பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர். இந்த விசாரணையால், பல்கலை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.