SSTA சத்தி வட்டார பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு.மதன் B.Sc.,M.A.,M.A., B.Ed அவர்களைச் சந்தித்து பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...