SSTA FLASH இன்னும் சிறிது நேரத்தில் முன்னுரிமைப்பட்டியல் வெளியாக வாய்ப்பு !

தொடக்கக்கல்வித்துறையில் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான

முன்னுரிமைப் பட்டியல் சற்று நேரத்தில் வெளிவர வாய்ப்புள்ளதாக SSTA வின் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...