SSTA வின் கோரிக்கை ஏற்பு !( தொடக்கக்கல்வி துறையில் பணிநிரவல் பெற்றவர்கள் பணியில் சேராமல் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் )


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...