SSTA பொறுப்பாளர்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் சந்திப்பு !

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இன்று 13-08-2016 சனிக்கிழமை *🌹SSTA -தருமபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பாலக்கோடு , நல்லம்பள்ளி ஒன்றிய பொறுப்பாளர்கள் சேர்ந்து தருமபுரி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் *திரு.கா.பழனிச்சாமி*அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்...


    சந்திப்பில் நமது இயக்க பொறுப்பாளர்கள் அளித்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதாக உறுதி கூறினார்...
     நமது பொறுப்பாளர்களும், இயக்க ஆசிரியர்களும் மாணவர்களின் *கற்றல்- கற்பித்தலில்*முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம் என்பதையும் உறுதி கூறினார்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...